கிமு 2ஆம் ஆயிரமாண்டு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
|
||
|
|
|
|
நிகழ்வுகள் [தொகு]
- பாபிலோனிய அத்ரசிசு வரலாறு (Atrahasis Epic) கி.மு. 1700 இல் எழுதப்பட்டது. இது உலக படைப்பு மற்றும் ஊழிவெள்ளம் பற்றிய வரலாற்றை கொண்டது.
முக்கிய ஆளுமைகள் [தொகு]
- மோசே, இஸ்ரவேலரின் தலைவராவார். இவர் 16-18 ஆம் நூற்றாண்டுகளுக்கிடையே வாழ்ந்ததாக விவிலியம் கூறும் தகவல்களிலிருந்து கணிப்பிடப்படுகிறது. இவர் இஸ்ரேல் மக்களை, எகிப்தின் அடிமை வாழ்விலிருந்து மீட்டு அவர்களை வாக்களிக்கப்பட்ட நாட்டை நோக்கி வழிநடத்தினார்.