ஹரி (இயக்குனர்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஹரி | |
|---|---|
| பிறப்பு | ஹரி கோபாலகிருஷ்ணன் நாடார் டிசம்பர் 26 நாசரெத், திருநெல்வேலி, இந்தியா |
| பணி | திரைப்பட இயக்குனர்[1] |
| செயல்பட்ட ஆண்டுகள் | 2002 - தற்போது வரை |
| பெற்றோர் | கோபாலகிருஷ்ணன் கன்னியம்மாள் |
| வாழ்க்கைத் துணை | பிரீத்தா விஜயகுமார் |
ஹரி புகழ்பெற்ற தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். இவரது அதிரடி-மசாலா படங்களின் காரணமாக இவர் நன்கு அறியப்படுகிறார். 2011 வரை, அவர் பதினோரு படங்களை இயக்கியிருந்தார்.[2]
திரைப்படத்துறை[தொகு]
| இயக்குனராக | ||||
|---|---|---|---|---|
| ஆண்டு | திரைப்படம் | நடிகர்கள் | குறிப்புகள் | |
| 2002 | தமிழ் | பிரசாந்த், சிம்ரன் | ||
| 2003 | சாமி | விக்ரம், திரிஷா, விவேக் | ||
| கோவில் | சிலம்பரசன், சோனியா அகர்வால் | |||
| 2004 | அருள் | விக்ரம், ஜோதிகா | ||
| 2005 | அய்யா | சரத்குமார், நயன்தாரா, பிரகாஷ் ராஜ் | ||
| ஆறு | சூர்யா, திரிஷா | |||
| 2007 | தாமிரபரணி | விஷால், பானு | ||
| வேல் | சூர்யா, அசின் | |||
| 2008 | சேவல் | பரத், பூனம் பஜ்வா, சிம்ரன் | ||
| 2010 | சிங்கம் | சூர்யா, அனுஷ்கா | ||
| 2011 | வேங்கை | தனுஷ், தமன்னா | ||