விஷால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

விஷால் (பிறப்பு - ஆகஸ்ட் 29, சென்னை) தமிழ்த் திரைப்பட நடிகராவார். நடிகராவதற்கு முன் நடிகர் அர்ஜுன் இடம் உதவி இயக்குனராகவும் பணி புரிந்துள்ளார். தயாரிப்பாளர் ஜி. கே. ரெட்டி, விஷாலின் தந்தை ஆவார்.

[தொகு] திரைப்பட வரலாறு

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம்
2004 செல்லமே ரகுனாதன்
2005 சண்டக்கோழி பாலு
திமிரு கணேஷ்
2006 சிவப்பதிகாரம் சத்திய மூர்த்தி
2007 தாமிரபரணி பரணிபுத்திரன்
மலைக்கோட்டை அன்பு
2008 சத்தியம் சத்தியம்
2009 தோரணை முருகன்
2010 தீராத விளையாட்டுப் பிள்ளை கார்த்திக்
2011 அவன் இவன் வால்ட்டர் வணங்காமுடி
வெடி பிரபாகரன்

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=விஷால்&oldid=1016835" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்