தெலுங்கு தேசம் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தெலுங்கு தேசம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தெலுங்கு தேசம் கட்சி இந்திய நாட்டிலுள்ள ஒரு அரசியல் கட்சி ஆகும். இக்கட்சி 1982-ம் ஆண்டு என். டி. ராமராவ் என்பவரால் துவக்கப்பட்டது. இந்தக் கட்சியின் தலைவராக இப்போது என். சந்திரபாபு நாயுடு (N. Chandrababu Naidu) இருக்கிறார். அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு தெலுகு யுவதா ஆகும். 2004 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 11,844,811 வாக்குகளைப் (3.0%, 5 இடங்கள்) பெற்றது.

வெளி இணைப்புகள் [தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=தெலுங்கு_தேசம்_கட்சி&oldid=1407482" இருந்து மீள்விக்கப்பட்டது