திருச்சிராப்பள்ளி மாநகராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமிழ் நாடு
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி
Tnஅரசுஊராட்சிt-logo.jpg

இக்கட்டுரை
தமிழக உள்ளாட்சி அமைப்புகள்
என்ற தொடரில் ஒரு பகுதி

திருச்சராப்பள்ளிமாநகராட்சிLogo.jpg

ஏனைய மாவட்ட்ங்கள் · அரசியல் நுழைவு
தமிழக உள்ளாட்சி நுழைவு
 பார்  பேச்சு  தொகு 

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் மாவட்டமான திருச்சி மாவட்ட மாநகராட்சியாகும். இது நகராட்சியாக நிறுப்பட்டது 08.07.1866 . பின் மாநகராட்சியாக 01.06.1994 உயர்த்தப்பட்டது.

இதனோடு சேர்ந்து பின்வரும் நகராட்சி ,பேரூராட்சிகளும் மற்றும் கிராம ஊராட்சிகளும் நிறுவப்பட்டது.

நகராட்சிகள்
திருவரங்கம்
தங்கப் பாறை
பேரூராட்சிகள்
அபிசேகபுரம் பிரட்டியூர்
அரியமங்களம்
கே.சாத்தனூர்
மேலக்கலகந்தர் கோட்டை
ஊராட்சிகள்
பணயக்குறிச்சி
உக்கடை அரியமங்கள்ம்
பண்டமங்கள்ம்
திருவளர் சோலை
உய்யகொண்டான் திருமலை
தங்கப் பாறை தொடர்வண்டித்
தொழிற்கூடக் குடியிருப்பு



வெளி இணைப்புக்கள் [தொகு]