இலால்குடி வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இலால்குடி வட்டம், தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக இலால்குடி நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 92 வருவாய் கிராமங்கள் உள்ளன[2].

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=இலால்குடி_வட்டம்&oldid=1701974" இருந்து மீள்விக்கப்பட்டது