கல்யாண பரிசு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கல்யாண பரிசு | |
|---|---|
கல்யாண பரிசு திரைப்பட சுவரொட்டி |
|
| இயக்குனர் | ஸ்ரீதர் |
| தயாரிப்பாளர் | கிருஷ்ணமூர்த்தி வீனஸ் பிக்சர்ஸ் ஸ்ரீதர் கோவிந்தராஜன் |
| கதை | ஸ்ரீதர் |
| நடிப்பு | ஜெமினி கணேசன் தங்கவேலு எம். என். நம்பியார் ஏ. நாகேஸ்வரராவ் பி. சரோஜாதேவி விஜயகுமாரி எஸ். டி. சுப்புலட்சுமி எம். சரோஜா |
| இசையமைப்பு | ஏ. எம். ராஜா |
| வெளியீடு | ஏப்ரல் 9, 1959 |
| கால நீளம் | . |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
கல்யாண பரிசு 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், தங்கவேலு மற்றும் பலரும் நடித்துள்ளனர். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களை எழுதியுள்ளார்.
பாடல்கள் [தொகு]
| பாடல் | பாடியவர்கள் | இசை |
|---|---|---|
| அக்காளுக்கு வளைகாப்பு | ஜமுனாராணி, பி. சுசீலா | |
| ஆசையினாலே மனம்.. அஞ்சுது கொஞ்சுது தினம் | ஏ. எம். ராஜா, பி. சுசீலா | |
| உன்னைக்கண்டு நானாட என்னைக்கண்டு நீயாட | ஏ. எம். ராஜா, பி. சுசீலா | |
| உன்னைக்கண்டு நானாட என்னைக்கண்டு நீ வாட | பி. சுசீலா | |
| காதலிலே தோல்வியுற்றான் காளையொருவன் | பி. சுசீலா | |
| காதலிலே தோல்வியுற்றாள் கன்னியொருத்தி | ஏ. எம். ராஜா, பி. சுசீலா | |
| துள்ளாத மனமும் | ஜிக்கி | |
| மங்கையர் முகத்தில் | ||
| வாடிக்கை மறந்ததும் ஏனோ | ஏ. எம். ராஜா, பி. சுசீலா |