வெண்ணிற ஆடை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வெண்ணிற ஆடை | |
|---|---|
| இயக்குனர் | ஸ்ரீதர் |
| தயாரிப்பாளர் | ஸ்ரீதர் சித்ராலயா |
| கதை | கதை ஸ்ரீதர் |
| நடிப்பு | ஸ்ரீகாந்த் ஜெயலலிதா |
| இசையமைப்பு | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
| வெளியீடு | ஏப்ரல் 14, 1965 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
வெண்ணிற ஆடை 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெயலலிதா, ஸ்ரீகாந்த், நிர்மலா, மூர்த்தி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
இப்படத்தில் முதலில் தோன்றியதால் நிர்மலா வெண்ணிற ஆடை நிர்மலா என்றும் மூர்த்தி வெண்ணிற ஆடை மூர்த்தி என்றும் அறியப்படுகிறார்கள்.