அவளுக்கென்று ஒரு மனம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அவளுக்கென்று ஒரு மனம் | |
|---|---|
| இயக்குனர் | ஸ்ரீதர் |
| தயாரிப்பாளர் | ஸ்ரீதர் சித்ராலயா |
| நடிப்பு | ஜெமினி கணேசன் பாரதி |
| இசையமைப்பு | எம். எஸ். விஸ்வநாதன் |
| வெளியீடு | சூன் 18, 1971 |
| கால நீளம் | . |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
அவளுக்கென்று ஒரு மனம் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், பாரதி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.