ஏ-1 நெடுஞ்சாலை (இலங்கை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கண்டி வீதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஏ-1
ஏ-1 நெடுஞ்சாலை
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை
நீளம்:115.85 km (71.99 mi)
அமைவிடம்
முக்கிய நகரங்கள்:கொழும்பு, பேலியகொடை, களனி, கிரிபத்கொடை, மஹர, கடவத்தை, யக்கல, நித்தம்புவ, வரக்காப்பொலை, கேகாலை, மாவனல்லை கண்டி
நெடுஞ்சாலை அமைப்பு
இலங்கையின் நெடுஞ்சாலைகள்
ஏ0 ஏ2

இலங்கையின் ஏ-1 பெருந்தெரு கொழும்பில் தொடங்கி கண்டியில் முடிவடையும் முதல் தர வாகனப் போக்குவரத்து நெடுஞ்சாலை ஆகும். இது 115 கிலோமீட்டர் நீளமானது. இலங்கையின் முதலாவது நவீனரக நெடுஞ்சாலை இதுவாகும். இச்சாலை அமைப்புப் பணிகள் 1820இல் பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் ஆரம்பமாகின. இதன் நீளம் 115.85 கி.மி.

இது பேலியகொடை, களனி, கிரிபத்கொடை, மஹர, கடவத்தை, யக்கல, நித்தம்புவ, வரக்காப்பொலை, கேகாலை, மாவனல்லை ஊடாக கண்டியை அடைகின்றது.

உசாத்துணை மற்றும் வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ-1_நெடுஞ்சாலை_(இலங்கை)&oldid=2176369" இலிருந்து மீள்விக்கப்பட்டது