கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஏ-6 |
| ஏ-6 நெடுஞ்சாலை |
| வழித்தட தகவல்கள் |
| பராமரிப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை |
| நீளம்: |
198.71 கிமீ (123.47 மை) |
| இடம் |
| முக்கிய நகரங்கள்: |
அம்பேபுசை, பொல்காவளை, குருனாகல், இப்பாகமுவை, மெல்சிறிபுரம், கலேவெலை, தம்புள்ளை, ஹபரனை, கல் ஓயா, அலுத் ஓயா, கந்தளை, தம்பலகாமம் வழியாக திருகோணமலை |
| நெடுஞ்சாலை அமைப்பு |
|
இலங்கையின் நெடுஞ்சாலைகள்
|
ஏ-6 நெடுஞ்சாலை ஒரு முதற்தர இலங்கையிலுள்ள பிரதான வீதி. இது அம்பேபுசயையும் திருகோணமலையையும் இணைக்கிறது.
ஏ-6 நெடுஞ்சாலை பொல்காவளை, குருனாகல், இப்பாகமுவை, மெல்சிறிபுரம், கலேவெலை, தம்புள்ளை, ஹபரனை, கல் ஓயா, அலுத் ஓயா, கந்தளை, தம்பலகாமம் வழியாக திருகோணமலையை அடைகிறது.
உசாத்துணை மற்றும் வெளி இணைப்புக்கள் [தொகு]
அமைவிடம்: 8°21′49″N 81°00′40″E / 8.363523, 81.01121