கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஏ-5 |
| ஏ-5 நெடுஞ்சாலை |
| வழித்தட தகவல்கள் |
| பராமரிப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை |
| நீளம்: |
275.64 கிமீ (171.27 மை) |
| இடம் |
| முக்கிய நகரங்கள்: |
பேராதனை, கெலி ஓயா, கம்பொல, புசல்லாவை, நுவரேலியா, கெப்பிட்டிப்பொலை, வெலிமடை, கலி-எல, பதுளை, பசறை, லுனுகலை, பிபிலை, பதியத்தலாவை, மகா ஓயா, தும்பஞ்சோலை, கரடியனாறு வழியாக செங்கலடி |
| நெடுஞ்சாலை அமைப்பு |
|
இலங்கையின் நெடுஞ்சாலைகள்
|
ஏ-5 நெடுஞ்சாலை என்பது இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி. இது பேராதனையையும் செங்கலடியையும் இணைக்கிறது.
ஏ-5 நெடுஞ்சாலை கெலி ஓயா, கம்பொல, புசல்லாவை, நுவரேலியா, கெப்பிட்டிப்பொலை, வெலிமடை, கலி-எல, பதுளை, பசறை, லுனுகலை, பிபிலை, பதியத்தலாவை, மகா ஓயா, தும்பஞ்சோலை, கரடியனாறு வழியாக செங்கலடியை அடைகிறது.
உசாத்துணை மற்றும் வெளி இணைப்புக்கள்[தொகு]
அமைவிடம்: 7°00′34″N 80°44′03″E / 7.009451, 80.734084