பொல்காவளை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பொல்காவளை | |
| மாகாணம் - மாவட்டம் |
சபரகமுவா - கேகாலை |
| அமைவிடம் | |
| - கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 419 (அடி) 127 மீட்டர் |
| கால வலயம் | SST (ஒ.ச.நே.+5:30) |
பொல்காவளை (Polgahawela) இலங்கையின் சபரகமுவா மாகாணம், கேகாலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் அலவ்வை, இரம்புக்கணை தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே, செங்கடகள மெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன.