ஏ-12 நெடுஞ்சாலை (இலங்கை)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏ-12 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள முதற்தர ஒரு பிரதான வீதி. இது புத்தளத்தையும் திருகோணமலையையும் இணைக்கிறது.
ஏ-12 நெடுஞ்சாலை கருவலகஸ்வெவை, பலுகஸ்செகம, கல ஓயா, நொச்சியாகமை, அநுராதபுரம், மிகிந்தலை, தம்மன்னாவை, மெரகேவ, கொரவபொத்தானை, பன்குளம், கன்னியா வழியாக திருகோணமலையை அடைகிறது.
உசாத்துணை மற்றும் வெளி இணைப்புக்கள் [தொகு]
|
||||||||