ஏ-32 நெடுஞ்சாலை (இலங்கை)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏ-32 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி. இது மன்னாரையும் நாவட்குளியையும் இணைக்கிறது.
ஏ-32 நெடுஞ்சாலை திருகேதீஸ்வரம், பாலமடு, வேளங்குளம், பல்லவராயங்கட்டு, சுண்ணாவில், பூநகரி, அறுக்குவெளி ஊடாக நாவட்குளியை அடைகிறது.
உசாத்துணை மற்றும் வெளி இணைப்புக்கள் [தொகு]
|
||||||||