ஏ-35 நெடுஞ்சாலை (இலங்கை)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏ-35 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி. இது பரந்தனையும் முல்லைத்தீவையும் இணைக்கிறது.
ஏ-35 நெடுஞ்சாலை வெள்ளிக்கண்டல், புதுக்குடியிருப்பு ஊடாக முல்லைத்தீவை அடைகிறது.
உசாத்துணை மற்றும் வெளி இணைப்புக்கள் [தொகு]
|
||||||||