ஏ-34 நெடுஞ்சாலை (இலங்கை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஏ-34 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி. இது மாங்குளத்தையும் முல்லைத்தீவையும் இணைக்கிறது.

ஏ-34 நெடுஞ்சாலை கருப்பட்டமுறிப்பு, ஒட்டிசுட்டான், முள்ளியாவளை ஊடாக முல்லைத்தீவை அடைகிறது.

உசாத்துணை மற்றும் வெளி இணைப்புக்கள்[தொகு]

அமைவிடம்: 9°09′16″N 80°37′25″E / 9.154384, 80.623598

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஏ-34_நெடுஞ்சாலை_(இலங்கை)&oldid=1369589" இருந்து மீள்விக்கப்பட்டது