ஏ-11 நெடுஞ்சாலை (இலங்கை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஏ-11 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி. இது மரதங்கடவெலையையும் திருக்கொண்டைமடுவையும் இணைக்கிறது.

ஏ-11 நெடுஞ்சாலை மரதங்கடவெலையை கனேவெபொலை, ஹபரணை, மொரகஸ்வெவை, மின்னேரியா, பொலன்னறுவை, கதுருவெலை, மன்னம்பிட்டி, வெலிகந்தை, புனானை, வாகரை ஊடாக திருக்கொண்டைமடுவுடன் இணைக்கிறது.

உசாத்துணை மற்றும் வெளி இணைப்புக்கள்[தொகு]

அமைவிடம்: 7°56′20″N 81°13′17″E / 7.938845, 81.221291

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஏ-11_நெடுஞ்சாலை_(இலங்கை)&oldid=1382844" இருந்து மீள்விக்கப்பட்டது