ஏ-17 நெடுஞ்சாலை (இலங்கை)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏ-17 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள முதற்தர ஒரு பிரதான வீதி. இது காலியையும் மாதம்பையையும் இணைக்கிறது.
ஏ-17 நெடுஞ்சாலை அங்குலுககை, கனக்கை, அக்குரசை, பிட்டபெத்தரை, மொராவக்கை, தெனியாயை, சூரியகந்தை, இரக்குவானை ஊடாக மாதம்பையை அடைகிறது.
உசாத்துணை மற்றும் வெளி இணைப்புக்கள் [தொகு]
|
||||||||