ஏ-27 நெடுஞ்சாலை (இலங்கை)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏ-27 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள முதற்தர ஒரு பிரதான வீதி. இது அம்பாறையையும் மகா ஓயாவையும் இணைக்கிறது.
ஏ-27 நெடுஞ்சாலை உகணை, பக்கியெல்லை, அரந்தளாவை ஊடாக மகா ஓயாவை அடைகிறது.
உசாத்துணை மற்றும் வெளி இணைப்புக்கள் [தொகு]
|
||||||||