ஏ-0 நெடுஞ்சாலை (இலங்கை)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஏ-0 | |
|---|---|
| ஏ-0 நெடுஞ்சாலை | |
| வழித்தட தகவல்கள் | |
| பராமரிப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை | |
| நீளம்: | 7.12 கிமீ (4.42 மை) |
| இடம் | |
| முக்கிய நகரங்கள்: | கொள்ளுபிட்டி, ராஜகிரிய, ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டை |
| நெடுஞ்சாலை அமைப்பு | |
ஏ-0 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள ஒரு முதற்தர வீதியாகும். இது கொள்ளுபிட்டியையும் இலங்கையில் தலைநகர் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டையையும் இணைக்கிறது. இதன் நீளம் 7.12 கி.மீ.
இந்த நெடுஞ்சாலை ராஜகிரிய ஊடாகச் செல்கிறது.
உசாத்துணை மற்றும் வெளி இணைப்புக்கள்[தொகு]
|
||||||||