ஏ-8 நெடுஞ்சாலை (இலங்கை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஏ-8
ஏ-8 நெடுஞ்சாலை
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை
நீளம்: 67.77 கிமீ (42.11 மை)
இடம்
முக்கிய நகரங்கள்: பாணந்துறை, பண்டாரகமை, கொரனை, இங்கிரியா, கிரியெல்லை, இரத்தினபுரி
நெடுஞ்சாலை அமைப்பு

இலங்கையின் நெடுஞ்சாலைகள்

ஏ7 ஏ9

ஏ-8 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி. இது பாணந்துறையினையும் இரத்தினபுரியையும் இணைக்கிறது. இது 67.77 கி.மீ நீளமானது.[1]

ஏ-8 நெடுஞ்சாலை பண்டாரகமை, கொரனை, இங்கிரியா, கிரியெல்லை வழியாக இரத்தினபுரியை அடைகிறது.

வெளி இணைப்புக்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.rda.gov.lk/source/rda_roads.htm

அமைவிடம்: 6°42′43″N 80°20′51″E / 6.711941, 80.347374

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஏ-8_நெடுஞ்சாலை_(இலங்கை)&oldid=1705051" இருந்து மீள்விக்கப்பட்டது