ஏ-10 நெடுஞ்சாலை (இலங்கை)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏ-10 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள முதற்தர ஒரு பிரதான வீதி. இது கட்டுகஸ்தையையும் புத்தளத்தையும் இணைக்கிறது.
ஏ-10 நெடுஞ்சாலை கலகெதரை, மாவத்தைகமை, குருனாகல், வாரியப்பொலை, பாதெனியை, நிக்கவரட்டியா, ஆனமடுவை, கல்லடி ஊடாக புத்தளத்தை இணைக்கிறது.
உசாத்துணை மற்றும் வெளி இணைப்புக்கள் [தொகு]
|
||||||||