ஏ-18 நெடுஞ்சாலை (இலங்கை)

ஆள்கூறுகள்: 6°27′45″N 80°44′09″E / 6.462437°N 80.735865°E / 6.462437; 80.735865
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏ-18 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள முதற்தர ஒரு பிரதான வீதி. இது நோனாகமையையும் பெல்மடுல்லையையும் இணைக்கிறது.

ஏ-18 நெடுஞ்சாலை சியம்பலாகொடை, எம்பிலிபிட்டிய, மாதம்பை, கஹாவத்தை ஊடாக பெல்மடுல்லையை அடைகிறது. ஏ-18 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 87.69 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]

உசாத்துணை[தொகு]

  1. "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". பார்க்கப்பட்ட நாள் 25 திசம்பர் 2015.

வெளி இணைப்புக்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ-18_நெடுஞ்சாலை_(இலங்கை)&oldid=3533924" இலிருந்து மீள்விக்கப்பட்டது