ஏ-21 நெடுஞ்சாலை (இலங்கை)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏ-21 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள முதற்தர ஒரு பிரதான வீதி. இது கேகாலையையும் கரவன்னலையையும் இணைக்கிறது.
ஏ-21 நெடுஞ்சாலை மொரத்தோட்டை, ருவான்வெலை ஊடாக கரவன்னலையை அடைகிறது.
உசாத்துணை மற்றும் வெளி இணைப்புக்கள் [தொகு]
|
||||||||