ஏ-15 நெடுஞ்சாலை (இலங்கை)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏ-15 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள முதற்தர ஒரு பிரதான வீதி. இது மட்டக்களப்பையும் திருகோணமலையையும் இணைக்கிறது.
ஏ-15 நெடுஞ்சாலை ஏறாவூர், முறக்கொட்டாஞ்சேனை, வாழைச்சேனை, மாங்கேனி, வெருகல், சேருநுவரை, பள்ளித்தோப்பூர், மூதூர், கின்னியா, கணேசபுரம் வழியாக திருகோணமலையை அடைகிறது.
உசாத்துணை மற்றும் வெளி இணைப்புக்கள் [தொகு]
|
||||||||