களனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
களனி விகாரை

களனி (ஆங்கிலம்: Kelaniya, சிங்களம்: කැලණිය), இலங்கையின் கம்பகா மாவட்ட்த்தில் கொழும்புக்கு அண்மையில் உள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். இந்நகரை ஊடறுத்து களனி ஆறு பாய்கின்றது. இவ்வாற்றங்கரையிலுள்ள களனி விகாரை மிகவும் பிரபலமானது. மகாவம்சத்தில் இந்நகருக்கு கௌதம புத்தர் வந்து சென்றதாகக் கூறப்பட்டுள்ளது[1].

[தொகு] மேற்கோள்கள்

  1. Wilhelm Geiger (Tr), The Mahavamsa, or The Great Chronicle of Ceylon, Oxford, OUP, 1920. http://lakdiva.org/culavamsa/vol_0.html
"http://ta.wikipedia.org/w/index.php?title=களனி&oldid=1031669" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்