பேலியகொடை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பேலியகொடை | |
|---|---|
| அமைவிடம் | |
| அமைவு: | |
| நாடு | |
| மாகாணம் | மேல் மாகாணம் |
| மாவட்டம் | கம்பகா மாவட்டம் |
| மக்கள் தொகை (2001) | |
| - நகரசபை | 29,880 |
| நேர வலயம் | +5.30 (ஒ.ச.நே.) |
பேலியகொடை இலங்கையின் மேல் மாகாணத்தில் உள்ள கம்பகா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரசபை ஆகும்.[1] 2001 ஆண்டில் இந்நகரின் மக்கட்தொகை 29,880 ஆக மதிப்பிடப்பட்டிருந்தது.