அசாம் கன பரிசத்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அசோம் கன பரிசத் | |
|---|---|
| தலைவர் | சந்திர மோகன் பட்டோவரி |
| நிறுவல் | 1985 |
| தலைமையகம் | கோபிநாத் போர்டோலாய் சாலை, குவகாத்தி -781001 |
| கூட்டணி | தேசிய ஜனநாயக கூட்டணி |
| கொள்கை நிலை | பிராந்தியம் |
| வலைத்தளம் | http://www.agpassam.org |
|
இந்திய அரசியல் கட்டுரையையும் பார்க்க |
|
அசோம் கன பரிசத்- அசாம் கன பரிஷத் (Asom Gana Parishad-Assam Peoples Association-அசாம் மக்கள் கூட்டமைப்பு) இந்தியாவின் அசாம் மாநில அரசியல் கட்சியாகும். 1985 அசாம் உடன்பாட்டுக்குப்பின் நடைபெற்றத் தேர்தலில் பிரபுல்லகுமார் மகந்தா அசாம் மாநில இளவயது முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அசாம் கன பரிசத் கட்சி இரு முறை ஆடசி அமைத்த்து 1985 முதல் 1989 மற்றும் 1996 முதல் 2001 வரை.