உள்ளடக்கத்துக்குச் செல்

ரஸ்தோவ் அரங்கு

ஆள்கூறுகள்: 47°12′34″N 39°44′16″E / 47.20944°N 39.73778°E / 47.20944; 39.73778
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரசுத்தோவ் அரங்கு
இடம் தொன்-மீது-ரசுத்தோவ், உருசியா
அமைவு 47°12′34″N 39°44′16″E / 47.20944°N 39.73778°E / 47.20944; 39.73778
எழும்பச்செயல் ஆரம்பம் 2014
எழும்புச்செயல் முடிவு 2014-2018
திறவு
உரிமையாளர்
தரை புல் தரை
கட்டிடக்கலைஞர் பாப்புலசு
குத்தகை அணி(கள்) இரசுதோவ் கால்பந்துக் கழகம்
அமரக்கூடிய பேர் 45,000

இரசுதோவ் அரங்கு(Rostov Arena)[1][2] (உருசியம்: «Ростов Арена») உருசியாவின் துறைமுக நகரமான தொன்-மீது-ரசுத்தோவிலுள்ள கால்பந்து விளையாட்டரங்கம். இது 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகள் நிகழுமிடங்களில் ஒன்றாகும். உருசிய பிரீமியர் கூட்டிணைவுப் போட்டிகளில் இரசுத்தோவ் கால்பந்துக் கழகத்தின் தாயகமாகவும் விளங்குகின்றது. இதன் பார்வையாளர் கொள்ளளவு 45,000 பேராகும.[3]

2018 பிபா உலகக் கோப்பை

[தொகு]
நாள் நேரம் அணி #1 முடிவு அணி #2 சுற்று வருகைப்பதிவு
17 சூன் 2018 21:00  பிரேசில்  சுவிட்சர்லாந்து குழு ஈ
20 சூன் 2018 18:00  உருகுவை  சவூதி அரேபியா குழு ஏ
23 சூன் 2018 18:00  தென் கொரியா  மெக்சிக்கோ குழு எஃப்
26 சூன் 2018 21:00  ஐசுலாந்து  குரோவாசியா குழு டி
2 சூலை 2018 21:00 வாகையாளர் குழு ஜி இரண்டாமவர் குழு எச் பதின்மர் சுற்று

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Rostov Arena
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஸ்தோவ்_அரங்கு&oldid=3502010" இலிருந்து மீள்விக்கப்பட்டது