உள்ளடக்கத்துக்குச் செல்

மின்னுற்பத்தித் திறன் அடிப்படையில் இந்திய மாநிலங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியாவின் மாநிலங்களும்
ஆட்சிப்பகுதிகளும்
:
பரப்பளவு
மக்கள்தொகை
உயர்வான இடம்
ஜி.டி.பி
ம.வ.சு
வரி வருவாய்
வாக்காளர்கள்
சுருக்கம்
வளர்ச்சி விகிதம்
நோய் தடுப்பு
கல்வியறிவு
மின்சாரம்
தலைநகரங்கள்
ஊடக வெளிப்பாடு
பெயர் பிறப்பிடம்
எச்.ஐ.வி விழிப்புணர்வு
வீட்டு அளவு
குறைந்த எடை மக்கள்
வழிபாட்டு இடங்கள்
தொலைக்காட்சி உரிமை
போக்குவரத்து வலைப்பின்னல்
மின் திறன்
ஆயுள் எதிர்பார்ப்பு
வாகன எண்ணிக்கை


மின்னுற்பத்தித் திறன் அடிப்படையில் இந்திய மாநிலங்களின் பட்டியல். மின்னாற்றல் அமைச்சகத்தின் 31-12-11 குறிப்பின் அடிப்படையாகத் தொகுக்கப்பட்டது. (இலக்கங்கள் எல்லாம் மில்லியன் மெகாவாட்களாகும்)

தரவரிசை மாநிலம்/யூனியன் பிரதேசம் நிறுவப்பட்ட
மொத்தத்திறன்
நிலக்கரி அணுமின்சாரம் நீர்மின்சாரம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்
இந்தியா 186654.62 122963.98 4780.00 38748.40 20162.24
1 மகாராட்டிரம் 24351.61 17243.98 690.14 3331.84 3085.65
2 குசராத் 17599.27 14070.86 559.32 772.00 2197.09
3 தமிழ்நாடு 16050.75 7056.62 524.00 2122.20 6347.93
4 ஆந்திரப் பிரதேசம் 15601.93 10797.28 275.78 3734.53 794.34
5 உத்தரப் பிரதேசம் 12415.93 9741.81 335.72 1700.42 637.98
6 கர்நாடகம் 12366.73 5675.29 254.86 3599.80 2836.78
7 மேற்கு வங்காளம் 9891.66 9220.19 92.88 315.88 262.71
8 இராச்சசுத்தான் 9500.31 5719.51 573.00 1484.80 1723.00
9 மத்தியப் பிரதேசம் 8668.70 4805.94 273.24 3223.66 365.86
10 பஞ்சாப் (இந்தியா) 7036.62 3497.11 208.04 2984.89 346.58
11 அரியானா 6198.44 4639.20 109.16 1343.18 106.90
12 ஒடிசா 5965.14 3732.10 0.00 2166.93 66.11
13 தில்லி 6050.81 5309.47 122.08 617.12 2.14
14 சத்தீசுகர் 5297.13 4870.66 47.52 120.00 258.95
15 டாமோதர் வேலி கழகம்(நிறுவனம்) 5038.86 4845.60 0.00 193.26 0.00
16 கேரளம் 3722.84 1595.85 95.60 1881.50 149.89
17 இமாசலப் பிரதேசம் 3470.29 180.31 34.08 2836.94 418.96
18 சார்க்கண்ட் 2508.86 2303.88 0.00 200.93 4.05
19 உத்தராகண்டம் 2453.74 330.61 22.28 1956.18 144.67
20 சம்மு காசுமீர் 2296.14 576.78 77.00 1513.03 129.33
21 பீகார் 1,923.43 1724.70 0.00 129.43 69.30
22 அசாம் 978.84 522.01 0.00 429.72 27.11
23 கோவா (மாநிலம்) 357.23 327.18 0.00 0.00 30.05
24 மேகாலயா 288.08 28.05 0.00 229.00 31.03
25 புதுச்சேரி 256.62 239.51 17.09 0.00 0.02
26 திரிபுரா 243.36 165.35 0.00 62.00 16.01
27 சிக்கிம் 206.48 79.10 0.00 75.27 52.11
28 அருணாசலப் பிரதேசம் 213.36 36.93 0.00 97.57 78.86
29 மணிப்பூர் 157.80 71.37 0.00 80.98 5.45
30 மிசோரம் 138.92 68.14 0.00 34.31 36.47
31 நாகாலாந்து 103.18 21.19 0.00 53.32 28.67
32 சண்டிகர் 99.99 42.41 8.84 48.74 0.00
33 தாத்ரா மற்றும் நகர் அவேலி 80.78 78.80 1.98 0.00 0.00
34 தமன் மற்றும் தியூ 37.96 30.58 7.38 0.00 0.00
35 அந்தமான் நிக்கோபார் தீவுகள் 65.40 60.05 0.00 0.00 5.35
36 இலட்சத்தீவுகள் 10.72 9.97 0.00 0.00 0.75

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]