உள்ளடக்கத்துக்குச் செல்

பிறட் ஒட்ச்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிறட் ஒட்ச்
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு29 திசம்பர் 1974 (1974-12-29) (அகவை 49)
ஆஸ்திரேலியா
உயரம்1.78 m (5 அடி 10 அங்)
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலது கை புறத்திருப்பம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 394)17 நவம்பர் 2005 எ. மேற்கிந்தியத்தீவுகள்
கடைசித் தேர்வு22 மே 2008 எ. மேற்கிந்தியத்தீவுகள்
ஒநாப அறிமுகம் (தொப்பி 154)3 டிசம்பர் 2005 எ. நியூசிலாந்து
கடைசி ஒநாப17 அக்டோபர் 2007 எ. இந்தியா
ஒநாப சட்டை எண்17
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1993–2012Victoria
2005–2011Lancashire
2003–2004Leicestershire
2002Durham
2008–2010கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
2011கொச்சி இட்டசுக்கேர்சு கேரளா
2011–2012Melbourne Renegades
2012–Barisal Burners
2012-ராஜஸ்தான் ராயல்ஸ்
2012-Melbourne Stars
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒ.ப மு.து ப.அ
ஆட்டங்கள் 6 25 223[1] 251
ஓட்டங்கள் 503 786 18,009 9,127
மட்டையாட்ட சராசரி 55.88 34.48 54.89 43.25
100கள்/50கள் 1/2 1/3 51/64 29/38
அதியுயர் ஓட்டம் 203* 123* 302* 164
வீசிய பந்துகள் 12 66 5,583 1,734
வீழ்த்தல்கள் 0 1 74 40
பந்துவீச்சு சராசரி 51.00 41.70 38.85
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 0/8 1/17 4/17 5/28
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
9/– 16/– 127/– 93/–
மூலம்: Cricinfo, 24 ஜனவரி 2012

பிறட் ஒட்ச் (Brad Hodge, பி: டிசம்பர் 29, 1971 விக்டோரியா அவுஸ்திரேலியா) அவுஸ்திரேலியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் சிறப்பு மட்டையாளராக அவுஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ளார். இவர் பொதுவாக அணியின் இடைநிலை மட்டையாளராக களமிறங்குவார். இவர் பகுதிநேர ஓவ்-சுழற்பந்து வீச்சாளாரும் ஆவார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Cricinfo-Brad Hodge
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிறட்_ஒட்ச்&oldid=3986786" இலிருந்து மீள்விக்கப்பட்டது