தளி ஊராட்சி ஒன்றியம்
Appearance
தளி ஊராட்சி ஒன்றியம் என்பது தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். அஞ்செட்டி வருவாய் வட்டத்தில் அமைந்த தளி ஊராட்சி ஒன்றியத்தில் 50 ஊராட்சிகள் உள்ளது.[1] இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம், தளியில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, தளி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,81,017 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 28,052 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 6,385 ஆக உள்ளது. [2]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]தளி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகள்:
- உரிகம்
- உனிசேநத்தம்
- தண்டரை
- தளிகொத்தனூர்
- தளி
- தக்கட்டி
- செட்டிப்பள்ளி
- சாத்தனூர்
- சாரண்டப்பள்ளி
- சாரகப்பள்ளி
- சாலிவரம்
- பாலயம்கோட்டை
- படிகநாளம்
- நொகனுர்
- நாட்றம்பாளையம்
- மாருப்பள்ளி
- மருதனப்பள்ளி
- மஞ்சுகொண்டப்பள்ளி
- மல்லசந்திரம்
- மதகொண்டப்பள்ளி
- மாடக்கல்
- குப்பட்டி
- குந்துகோட்டை
- கோட்டமடுகு
- கோட்டையூர்
- கொமாரணப்பள்ளி
- கோலட்டி
- கொடியாளம்
- கெம்பட்டி
- காரண்டப்பள்ளி
- கலுகொண்டப்பள்ளி
- கக்கதாசம்
- ஜவளகிரி
- ஜாகீர்கோடிப்பள்ளி
- கும்ளாபுரம்
- தொட்டஉப்பனூர்
- தொட்டமஞ்சி
- தாரவேந்திரம்
- தேவருளிமங்கலம்
- தேவகானப்பள்ளி
- சூடசந்திரம்
- பின்னமங்கலம்
- பேளகொண்டப்பள்ளி
- பள்ளப்பள்ளி
- அரசகுப்பம்
- அன்னியாளம்
- அந்தேவனப்பள்ளி
- அஞ்செட்டி
- அகலகோட்டா
- ஆச்சுபாலு
வெளி இணைப்புகள்
[தொகு]- கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்