தளி (கிருட்டிணகிரி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தளி
குட்டி இங்கிலாந்து
சிற்றூர்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் கிருட்டிணகிரி மாவட்டம்
மொழிகள்: தமிழ், தெலுங்கு, கன்னடம்
 • ஆட்சி மொழி தமிழ்
நேர வலயம் இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண் 635118
தொலைபேசி குறியீட்டு எண் 04347
வாகனப் பதிவு TN-70

தளி (ஆங்கிலம்:Thally அல்லது Thalli, கன்னடம்:ತಳಿ) என்பது கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள ஊராகும். இது வட்டத் தலைநகராகவும் விளங்குகிறது. தளி வட்டத்தில் 50 ஊராட்சிகள் உள்ளன.[1] தளி கர்நாடக மாநில எல்லையில் ஓசூர் நகரத்திலிருந்து 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. தளியைச் சுற்றிலும் குன்றுகளாலும், மலைகளாலும் சூழப்பட்டு ஆண்டு முழுவதும் குளிர்ச்சியாக இருப்பதால் குட்டி இங்கிலாந்து என பெயர்ப்பெற்றது.

இதன் பெயரால் தளி சட்டமன்றத் தொகுதி உள்ளது.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தளி_(கிருட்டிணகிரி)&oldid=2189088" இருந்து மீள்விக்கப்பட்டது