எஸ். ஆர். ஜானகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{சான்றில்லை}} |
|||
'''எஸ். ஆர். ஜானகி''' (இறப்பு: 1988) பழம்பெரும் தமிழ் நாடக, திரைப்பட நடிகை. இவரது சொந்த ஊர் [[கோயம்புத்தூர்]]. 1930களில் நடிக்கத் தொடங்கியவர். தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். |
'''எஸ். ஆர். ஜானகி''' (இறப்பு: 1988) பழம்பெரும் தமிழ் நாடக, திரைப்பட நடிகை. இவரது சொந்த ஊர் [[கோயம்புத்தூர்]]. 1930களில் நடிக்கத் தொடங்கியவர். தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். |
||
13:04, 15 ஆகத்து 2021 இல் நிலவும் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
எஸ். ஆர். ஜானகி (இறப்பு: 1988) பழம்பெரும் தமிழ் நாடக, திரைப்பட நடிகை. இவரது சொந்த ஊர் கோயம்புத்தூர். 1930களில் நடிக்கத் தொடங்கியவர். தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர்.
இவருக்குத் தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கிக் கௌரவித்துள்ளது.
இவர் நடித்த சில படங்கள்
- தர்மபத்தினி
- ஆர்யமாலா
- நால்வர்
- மாமன் மகள் (1955)
- புதுமைப்பெண் (1959)
- மதனமாலா
- பைத்தியக்காரன்
- வாழ்க்கை (1949)
- தேவகி
- சர்வாதிகாரி
- சுபத்ரா அர்ஜூனா
- சூர்யபுத்ரி
- பக்த துருவன்
- பக்த சேதா
- சகோதரி
- நல்லதம்பி [1949]
- என் தங்கை [1952],
- கலையரசி
- கோமதியின் காதலன் [1955],
- ரத்தக்கண்ணீர் [1956],
- பாகப்பிரிவினை [1959]
- பாதை தெரியுது பார் 1960
- பாவ மன்னிப்பு (1961)
- பட்டினத்தார் [1962],
- வானம்பாடி[1963,
- சாது மிரண்டால் 1966
- நடு இரவில் [1970]
- காலம் வெல்லும் [1970],
- விளையாட்டு பிள்ளை 1970
- எங்கள் தங்கம் (1970)
- அன்னை வேளாங்கண்ணி 1971
- வந்தாளே மகராசி (1973),
- டௌரி கல்யாணம் [1983)