அழியாத கோலங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 4: வரிசை 4:
| image_size =
| image_size =
| caption =
| caption =
| director =[[பாலுமகேந்திரா]]
| director =[[பாலு மகேந்திரா]]
| producer = தேவி பிலிம்ஸ்
| producer = தேவி பிலிம்ஸ்
| writer =
| writer =
வரிசை 26: வரிசை 26:
| imdb_id =
| imdb_id =
}}
}}
'''அழியாத கோலங்கள்''' [[1979]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[பாலுமகேந்திரா]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[ஷோபா]], [[பிரதாப் போத்தன்]] மற்றும் பலரும் நடித்துள்ளனர். [[கமல்ஹாசன்]] சிறப்பு தோற்றத்தில் இப்படத்தில் நடித்துள்ளார்.
'''அழியாத கோலங்கள்''' [[1979]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[பாலு மகேந்திரா]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[ஷோபா]], [[பிரதாப் போத்தன்]] மற்றும் பலரும் நடித்துள்ளனர். [[கமல்ஹாசன்]] சிறப்பு தோற்றத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். [[பாலு மகேந்திரா]] கன்னட மொழியில் ''கோகிலா'' எனும் படத்தை தொடர்ந்து அவர் இயக்கிய இரண்டாவது திரைப்படமாகும், இது தமிழில் இயக்கிய முதல் படமாகும்.

இப்படத்தின் இரண்டாம் பாகமாக "''அழியாத காலங்கள் 2''" எனும் திரைப்படம் 29 நவம்பர் 2019 அன்று வெளியானது.<ref>{{Cite web |url=http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/12/20232118/Pride-starred-in-azhiyatha-kolangal2-Archana-Revathi.vpf |title=அழியாத கோலங்கள்-2 படத்தில் நடித்தது பெருமை; அர்ச்சனா, ரேவதி மகிழ்ச்சி |date=21 டிசம்பர் 2019 |accessdate=23 செப்டம்பர் 2020 |work=[[தினத்தந்தி]]}}</ref>


== நடிகர்கள் ==
== நடிகர்கள் ==
*[[ஷோபா]] - இந்துமதி<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/582592-shoba.html |title='ஊர்வசி' ஷோபா... மகத்துவ நாயகி; தனித்துவ நடிகை! - நடிகை ஷோபா பிறந்தநாள் இன்று |date=23 செப்டம்பர் 2020 |accessdate=23 செப்டம்பர் 2020 |work=[[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து தமிழ்]]}}</ref>
*[[ஷோபா]] - இந்துமதி
*[[பிரதாப் போத்தன்]]
*[[பிரதாப் போத்தன்]]
*[[கமல்ஹாசன்]] - கௌரிசங்கர் (சிறப்பு தோற்றம்)
*[[கமல்ஹாசன்]] - கௌரிசங்கர் (சிறப்பு தோற்றம்)
வரிசை 36: வரிசை 38:


== பாடல்கள் ==
== பாடல்கள் ==
[[சலில் சௌதுரி]] அவர்கள் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார், பாடல் வரிகள் [[கங்கை அமரன்]] எழுதியுள்ளார்.
[[சலில் சௌதுரி]] அவர்கள் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.<ref>{{Cite web |url=https://m.dinamalar.com/cinema_detail.php?id=91007 |title=பிளாஷ்பேக்: தமிழ் மலையாளத்தில் சாதனை படைத்த வங்க இசை அமைப்பாளர் |date=7 செப்டம்பர் 2020 |accessdate=23 செப்டம்பர் 2020 |work=[[தினமலர்]]}}</ref> பாடல் வரிகள் [[கங்கை அமரன்]] எழுதியுள்ளார்.


{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
வரிசை 50: வரிசை 52:
| 4 || "பூ வண்ணம் போல நெஞ்சம்" || [[பி. சுசீலா]]
| 4 || "பூ வண்ணம் போல நெஞ்சம்" || [[பி. சுசீலா]]
|}
|}

== மேற்கோள்கள் ==
{{Reflist}}


==வெளி இணைப்புக்கள்==
==வெளி இணைப்புக்கள்==
*[http://www.maraththadi.com/article.asp?id=1360 அழியாத கோலங்கள் பற்றி ஒரு பார்வை]
* {{IMDb title|0235204|அழியாத கோலங்கள்}}
* [http://suvadu.blogspot.com/2004/01/blog-post_07.html பார்த்தவை ரசித்தவை]
* [http://suvadu.blogspot.com/2004/01/blog-post_07.html பார்த்தவை ரசித்தவை]



09:20, 23 செப்டெம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

அழியாத கோலங்கள்
இயக்கம்பாலு மகேந்திரா
தயாரிப்புதேவி பிலிம்ஸ்
இசைசலில் சௌதுரி
நடிப்புஷோபா
பிரதாப் போத்தன்
கமல்ஹாசன்
ஒளிப்பதிவுபாலுமகேந்திரா
படத்தொகுப்புடி. வாசு
வெளியீடுதிசம்பர் 7, 1979
நீளம்2966 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அழியாத கோலங்கள் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஷோபா, பிரதாப் போத்தன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். கமல்ஹாசன் சிறப்பு தோற்றத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். பாலு மகேந்திரா கன்னட மொழியில் கோகிலா எனும் படத்தை தொடர்ந்து அவர் இயக்கிய இரண்டாவது திரைப்படமாகும், இது தமிழில் இயக்கிய முதல் படமாகும்.

இப்படத்தின் இரண்டாம் பாகமாக "அழியாத காலங்கள் 2" எனும் திரைப்படம் 29 நவம்பர் 2019 அன்று வெளியானது.[1]

நடிகர்கள்

பாடல்கள்

சலில் சௌதுரி அவர்கள் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.[3] பாடல் வரிகள் கங்கை அமரன் எழுதியுள்ளார்.

# பாடல் பாடகர்கள் பாடலாசிரியர்
1 "பூ வண்ணம் போல நெஞ்சம்" பி. ஜெயச்சந்திரன், பி. சுசீலா கங்கை அமரன்
2 "கெடச்சா உனக்கு" எஸ். ஜானகி
3 "நான் என்னும்" எஸ். பி. பாலசுப்பிரமணியம்
4 "பூ வண்ணம் போல நெஞ்சம்" பி. சுசீலா

மேற்கோள்கள்

  1. "அழியாத கோலங்கள்-2 படத்தில் நடித்தது பெருமை; அர்ச்சனா, ரேவதி மகிழ்ச்சி". தினத்தந்தி. 21 டிசம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 23 செப்டம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. "'ஊர்வசி' ஷோபா... மகத்துவ நாயகி; தனித்துவ நடிகை! - நடிகை ஷோபா பிறந்தநாள் இன்று". இந்து தமிழ். 23 செப்டம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 23 செப்டம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  3. "பிளாஷ்பேக்: தமிழ் மலையாளத்தில் சாதனை படைத்த வங்க இசை அமைப்பாளர்". தினமலர். 7 செப்டம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 23 செப்டம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

வெளி இணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அழியாத_கோலங்கள்&oldid=3037857" இலிருந்து மீள்விக்கப்பட்டது