நந்திவரம்-கூடுவாஞ்சேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 12°50′38″N 80°03′40″E / 12.8440°N 80.0610°E / 12.8440; 80.0610
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
{{Infobox Indian Jurisdiction |
நகரத்தின் பெயர் = நந்திவரம்-கூடுவாஞ்சேரி |
நகரத்தின் பெயர் = நந்திவரம்-கூடுவாஞ்சேரி |
latd = | longd = |
latd = | longd = |{{coord|12.8440|N|80.0610|E|display=inline,title}}
மாநிலம் = தமிழ்நாடு |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் =காஞ்சிபுரம் |
மாவட்டம் =காஞ்சிபுரம் |

15:45, 21 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

நந்திவரம்-கூடுவாஞ்சேரி
அமைவிடம்
நாடு  இந்தியா
மாவட்டம் காஞ்சிபுரம்
வட்டம் செங்கல்பட்டு
மக்களவைத் தொகுதி நந்திவரம்-கூடுவாஞ்சேரி
மக்கள் தொகை

அடர்த்தி

44,098 (2001)

[convert: invalid number]

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 8.5 சதுர கிலோமீட்டர்கள் (3.3 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/nandivaram-guduvancheri

நந்திவரம்-கூடுவாஞ்சேரி (ஆங்கிலம்:Nandivaram-Guduvancheri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் செங்கல்பட்டு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சி, காஞ்சிபுரத்திலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ளது. கூடுவாஞ்சேரிய்ல் தொடருந்து நிலையம் உள்ளது. இதன் கிழக்கே திருப்போரூர் 25 கிமீ; மேற்கில் ஸ்ரீபெரும்புதூர் 42 கிமீ; வடக்கில் பீர்க்கன்கரணை 5 கிமீ; தெற்கில் மறைமலைநகர் 4 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

8.50 சகிமீ பரப்பும், 158 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 312 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி செங்கல்பட்டு (சட்டமன்றத் தொகுதி)க்கும் மற்றும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [1]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 11,252 வீடுகளும், 44,098 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 91.13% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 981 பெண்கள் வீதம் உள்ளனர்.[2]

ஆதாரங்கள்

  1. நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியின் இணையதளம்
  2. Nandivaram - Guduvancheri Population Census 2011


"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்திவரம்-கூடுவாஞ்சேரி&oldid=2700534" இலிருந்து மீள்விக்கப்பட்டது