பயனர் பேச்சு:C.K.MURTHY: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடர்பங்களிப்பாளர் போட்டிக்கான அறிவிப்பு ஒன்று
கட்டுரை முற்பதிவு அறிவிப்பு
வரிசை 110: வரிசை 110:
{{வார்ப்புரு:விக்கித்திட்டம் 15/பயனர் அறிவிப்பு 3}}
{{வார்ப்புரு:விக்கித்திட்டம் 15/பயனர் அறிவிப்பு 3}}
--[[விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி#ஒருங்கிணைப்புக் குழு|ஒருங்கிணைப்புக் குழு]] ([[விக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி|பேச்சு]]) சார்பாக [[பயனர்:ShriheeranBOT|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:ShriheeranBOT|பேச்சு]]) 08:09, 21 மே 2017 (UTC)
--[[விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி#ஒருங்கிணைப்புக் குழு|ஒருங்கிணைப்புக் குழு]] ([[விக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி|பேச்சு]]) சார்பாக [[பயனர்:ShriheeranBOT|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:ShriheeranBOT|பேச்சு]]) 08:09, 21 மே 2017 (UTC)

== தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு ==
{{வார்ப்புரு:விக்கித்திட்டம் 15/பயனர் அறிவிப்பு 4}}
--[[விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி#ஒருங்கிணைப்புக் குழு|ஒருங்கிணைப்புக் குழு]] ([[விக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி|பேச்சு]]) சார்பாக [[பயனர்:ShriheeranBOT|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:ShriheeranBOT|பேச்சு]]) 16:54, 31 மே 2017 (UTC)

16:54, 31 மே 2017 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள்!

வாருங்கள், C.K.MURTHY, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--✍ மொஹம்மத் இஜாஸ் ☪ ® (பேச்சு) 05:27, 2 சூலை 2014 (UTC)[பதிலளி]

படக் கோவை

விக்கிப்பீடியா படக் கோவை அன்று. --AntonTalk 07:42, 11 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

பயனர் பெயர்

உங்கள் பயனர் பெயரை மாற்றுவதற்கு இங்கு கேளுங்கள்.--Kanags \உரையாடுக 19:56, 21 திசம்பர் 2014 (UTC) நன்றி[பதிலளி]

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு

அனைவரும் வருக
அனைவரும் வருக

வணக்கம் C.K.MURTHY!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥

。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:43, 30 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
மூர்த்தி, தங்களின் ஆர்வத்தை நான் தடுக்கவில்லை; எனினும் இந்தத் தகவலையும் கவனத்தில் கொண்டு செயற்படுங்கள்! நன்றி!! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:13, 31 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]
ஆம்! மிகச் சரியாக புரிந்துகொண்டீர்கள். உங்களின் இலக்கினை நான் ஏற்கனவே அறிந்தமையால், தங்களுக்கு தெரியப்படுத்தினேன். தற்போது எனது கட்டுரைகளை நான் எனது கணிப்பொறியில் சேமித்து வருகிறேன். காலை 5.30 முதல் பதிவேற்றம் செய்வேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு)

உதவிக் குறிப்புகள்

மூர்த்தி,

  1. தாங்கள் இதுவரை இங்கு எழுதியுள்ள கட்டுரைகளை மேம்படுத்த முயற்சி செய்யலாம்.
  2. உங்களுக்கு விருப்பமான துறையில் எழுதப்பட்டுள்ள மற்றக் கட்டுரைகளை படித்துப் பார்த்து, பிழைகளைத் திருத்தலாம்; கூடுதல் தகவல்களை சேர்க்கலாம்.
  3. 100 குறிப்பிடத்தக்க தொகுப்புகளே நமது இலக்கு என்பதனை நானும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். நாம் செய்யும் ஒவ்வொரு சரியான மாற்றமும், ஒரு தொகுப்பாகக் கருதப்படும்; ஒரு புதிய கட்டுரையினை பதிப்பித்தீர்கள் என்றால், அது ஒரு தொகுப்பாக பதிவாகும். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:08, 31 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

தங்களின் தொகுப்புகள் குறித்த புள்ளி விவரங்களை இங்கு காணலாம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:30, 31 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி-- C.K.MURTHY  ( பேச்சு  )

மூர்த்தி,

  1. உங்களின் கட்டுரைகள் கண்டிப்பாக மேற்கோள்களைக் கொண்டிருக்க வேண்டும்; இல்லையென்றால் நீக்கப்படலாம்.
  2. அமந்துள்ளது என்பன போன்ற எழுத்துப்பிழைகளைத் தவிருங்கள். ஒருமுறை கட்டுரையை முழுதாக படித்து பார்த்து, பிறகு ஏற்றுங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 00:38, 1 சனவரி 2015 (UTC)[பதிலளி]


சரி-- C.K.MURTHY  ( பேச்சு  )

தமிழாக்கம்

நீங்கள் இன்று எழுதிய ஜான்ஸ் சட்டம் என்ற கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி கொண்டு மொழிபெயர்க்கப்பட்டதாத் தெரிகிறது. இதனால் இதனை நீக்கியுள்ளேன். அது தவறான முடிவு என நீங்கள் கருதினால் தெரிவியுங்கள். அக்கட்டுரையில் நிறைய மொழிபெயர்ப்புப் பிழைகள் காணப்படுகின்றன.--Kanags \உரையாடுக 03:37, 1 சனவரி 2015 (UTC)[பதிலளி]

லாலா லஜபதிராய் கால்நடை மற்றும் விலங்கியல் பல்கலைக்கழகம் எனும் கட்டுரையை முழுக்க திருத்திவிட்டு, அடுத்த கட்டுரையை துவக்குங்கள். அவசரப்படாதீர்கள்... இன்னமும் 20 மணி நேரம் அல்லது 30 நாட்கள் உள்ளன. தரமான கட்டுரைகளே நமது நோக்கம்! -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:18, 1 சனவரி 2015 (UTC)[பதிலளி]
ஜான்ஸ் சட்டம் கட்டுரையைத் திருத்தியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 09:11, 1 சனவரி 2015 (UTC)[பதிலளி]
இதுவரை மொத்தமாக 231 தொகுப்புகளை செய்துள்ளீர்கள் [1]. ஆனால் ஜனவரி 1 அன்று எத்தனை என்பதனை கண்டறிய எனக்குத் தெரியவில்லை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:37, 2 சனவரி 2015 (UTC)[பதிலளி]
உதவிக்கு நன்றி. நேரத்தை எப்படி குறிப்பிடுவது-- C.K.MURTHY    ( பேச்சு   )
--~~~~ என எழுதியதன் பின் இட்டால் கையெப்பமும் நேரமும் தானே இடப்படும். கைஎப்பத்தில் மாற்றம் செய்ய மேலேயுள்ள (பயனர், பேச்சு ஆகியவற்றிற்கு அடுத்ததாக) விருப்பத்தேர்வுகள் எனும் பக்கம் சென்று விரும்பியபடி மாற்றலாம். நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 14:34, 2 சனவரி 2015 (UTC)[பதிலளி]

இலக்கு

ஆம், இலக்கை அடைந்து விட்டீர்கள். நேற்று 106 தொகுப்புக்களை செய்துள்ளீர்கள். நேற்றே அடைந்த்தீர்கள். இன்று 54 தொகுப்புக்கள் செய்துள்ளீர்கள். நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 16:11, 2 சனவரி 2015 (UTC) [பதிலளி]

தகவல்க்கு மிக்க நன்றி. -- C.K.MURTHY  ( பேச்சு  ) 16:53, 2 சனவரி 2015 (UTC)[பதிலளி]

கட்டுரைப் பகுப்புகள்

கட்டுரைகளுக்கான பகுப்புகளில் பயனர் பக்கங்களை சேர்க்காதீர்கள். உ+ம்: திருச்சி. பயனர்களுக்குத் தனியே பகுப்புகளோ வார்ப்புருக்களோ உருவாகும் போது பயனர் என்பதையு ஆரம்பத்தில் சேர்த்துப் பெயரிடுங்கள். உ+ம்: பயனர் திருச்சி சரி. திருச்சி பயனர் தவறு.--Kanags \உரையாடுக 20:05, 6 சனவரி 2015 (UTC)[பதிலளி]

சரி -- C.K.MURTHY    ( பேச்சு   ) 07:19, 7 சனவரி 2015 (UTC)[பதிலளி]

பதக்கம்

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
இம்மாதம் உங்களின் முனைப்பான பங்களிப்புகளைக் கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை வழங்குகிறேன். தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள். இரவி (பேச்சு) 11:45, 9 சனவரி 2015 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:45, 9 சனவரி 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் தொடர்ந்தும் ஆர்வத்துடன் பங்களிக்க என் வாழ்த்துகள்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 11:56, 20 சனவரி 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் --ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:01, 20 சனவரி 2015 (UTC)[பதிலளி]

விக்கித்திட்டம் 100 அழைப்பு

விக்கித்திட்டம் 100 தொடர்பாக மேலும் பல பயனர்களை நீங்கள் அழைத்து வருவது கண்டு மகிழ்ச்சி. இது தொடர்பாக தேர்ந்தெடுத்த சில பயனர்களுக்கு புதிய அழைப்பு விடுவது பயனுள்ளதாக இருக்கும். இது தொடர்பாக உங்கள் உதவியை விரைவில் நாடுகிறேன். அதுவரை பொறுத்திருக்க வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 06:14, 16 சனவரி 2015 (UTC)[பதிலளி]

சரி, நீங்கள் ஒரு பட்டியலோடு தொடர்புகொள்வீர் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.-- C.K.MURTHY  ( பேச்சு  ) 06:24, 16 சனவரி 2015 (UTC)[பதிலளி]
விரைவில் பட்டியல் தருகிறேன். அருள்கூர்ந்து அது வரை புது அழைப்புகள் விடுக்காமல் பொறுத்திருக்கவும். ஏற்கனவே முனைப்பாக இருந்த பயனர்களால் மட்டுமே உடனே மாதம் 100 தொகுப்புகள் தர இயலும். மற்ற பயனர்களை வேறு வகையில் அணுகி சில காலம் கழித்தே முனைப்பாக ஈடுபட வைக்க முடியும். எனவே, எல்லாருக்கும் இப்போது 100 தொகுப்புகள் அழைப்பை அனுப்புவது பயன் தராது. --இரவி (பேச்சு) 07:44, 16 சனவரி 2015 (UTC)[பதிலளி]

குறிப்பு

மூர்த்தி, இங்குள்ள மாற்றத்தைக் காணுங்கள். பிற மாநில / நாட்டு ஊர்களைத் தமிழில் எழுதும் போது சரியான ஒலிப்பை உறுதி செய்து விடுங்கள். ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரையில் இருந்து குறிப்பிட்ட ஊருக்கான தமிழ் கட்டுரை இருக்கிறதா என்று பார்ப்பது இதற்கு உதவும். நன்றி.--இரவி (பேச்சு) 19:15, 18 சனவரி 2015 (UTC)[பதிலளி]


சரி -- C.K.MURTHY  ( பேச்சு  ) 19:19, 18 சனவரி 2015 (UTC)[பதிலளி]

புதுப்பயனர் வரவேற்பு

புதுப்பயனர் வரவேற்பில் தாங்கள் காட்டும் ஆர்வத்துக்கு நன்றி. ஆனால், அகரவரிசைப்படி பல ஆண்டுகள் முன்பு (அதுவும் பிற மொழிப் பயனர்களுக்குத் தமிழில் வரவேற்பு இடுதல்) பதிவு செய்த பயனர்களுக்கு வரவேற்பு இடுவதன் பயன் ஐயமே. இங்குள்ள பதிகையில் அண்மையில் பதிந்த பயனர்களுக்கு மட்டும் வரவேற்பு இடுதல் போதுமானது. அவர்களிலும் தானாக உருவாக்கப்பட்டது என்ற குறிப்புடன் உள்ள பயனர் கணக்குகளை விட்டு விடலாம். ஒரு புதிய பயனர் கணக்கை உருவாக்கியுள்ளார் என்ற குறிப்புடன் உள்ள கணக்குகளுக்கு மட்டும் வரவேற்பு இடலாம். இந்தக் கணக்குகள் அண்மைய மாற்றங்களிலும் புலப்படும். இவ்வாறான பயனர்களுக்கு வரவேற்பு இடுவதன் பயன் கூட, இது வரை பார்த்த அனுபவத்தில், மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே, பயன்மிகு தொகுப்புகளில் தங்கள் உழைப்பைச் செலுத்துமாறு வேண்டிக் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 19:22, 19 சனவரி 2015 (UTC)[பதிலளி]

1000 தொகுப்புகள் மைல்கல்

வணக்கம், C.K.MURTHY!

நீங்கள் கடந்த மாதம் 1000 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்து மிகவும் முனைப்பான தமிழ் விக்கிப்பீடியராகத் திகழ்வதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இதற்கு மேல் கடப்பதற்கு ஒரு மைல்கல்லும் இல்லை என்பதால் :), வழமை போல் மற்ற உரையாடல்கள் தொடர்பாக உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

--இரவி (பேச்சு) 13:04, 31 சனவரி 2015 (UTC)[பதிலளி]

Thank you

Thanks C.K.MURTHY for your Welcome. Happy to meet you here--Alessandroga80 (பேச்சு) 13:33, 8 ஏப்ரல் 2016 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 07:55, 7 மார்ச் 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி:அறிவிப்பு 1


அறிவிப்பு

போட்டியில் பங்குபெறப் பதிவுசெய்தமைக்கு நன்றிகள்!
போட்டி விதிகளை கவனத்திற் கொள்க!...
போட்டியில் சிறப்புற பங்குபெற்று வெற்றிபெற வாழ்த்துகள்!...


--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 00:10, 19 மார்ச் 2017 (UTC)

விக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது!

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • 👍 - போட்டி ஆரம்பமாகின்றது!
    • 📆 - மே 01, 2017, இலங்கை & இந்திய நேரம் காலை 05:30 முதல் (UTC:-00:00)
  • ✒️ - இன்றே பங்குபற்றத் தொடங்குங்கள்!...
  • ⏩ - விரிவாக்கிய கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் இற்றை செய்யுங்கள்!...
  • 🎁 - அசத்தலாகப் பங்குபற்றி பரிசுகளையும் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:11, 30 ஏப்ரல் 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்பு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • ✒️ - போட்டிக்காக ஒரு கட்டுரையை நீங்கள் விரிவாக்கும் போது, பிற பயனர்கள் நீங்கள் விரிவாக்கும் கட்டுரையைத் தொகுக்கலாம். அப்போது நீங்கள் செய்த மொத்த விரிவாக்கமும் அழிந்து போக நேரிடலாம். இதனைத் தவிர்த்துக்கொள்ள,
  • ⏩ - நீங்கள் விரிவாக்கும் கட்டுரையின் மேலே {{AEC|உங்கள்பெயர்}} என்பதனை இட்டு சேமித்துவிட்டு, விரிவாக்க ஆரம்பியுங்கள். உங்கள் பயனர் பெயரைக் குறிப்பிடத் தவறாதீர்கள்.
  • 👉 - விரிவாக்கம் முடிந்த பின் {{AEC|உங்கள்பெயர்}} இனை நீக்கிவிடுங்கள்.
  • 🎁 - தொடர்ந்து முனைப்போடு பங்குபற்றி போட்டியில் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:09, 21 மே 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
சிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடு தவறுதலாக நடைபெற்றுள்ளதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:

  • 👉 - ஒரு நேரத்தில் ஒருவர் மூன்று கட்டுரைகளுக்கு மட்டுமே முற்பதிவு செய்து வைக்கலாம். முற்பதிவைச் செய்ய இங்கே செல்லுங்கள்.
  • 🎰 - நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு, முற்பதிவு வார்ப்புரு இடப்படும்.
  • ✒️ - ஒருவரால் முற்பதிவு செய்யப்படும் கட்டுரை 10 நாட்கள்வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வேறொருவர் விரும்பினால் விரிவாக்கலாம்.
  • ⏩ - போட்டிக்கான முற்பதிவு வார்ப்புரு இடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை 10 நாட்களுக்கு முன்னர் வேறொருவர் விரிவாக்கினால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புரிந்துணர்வுடன், ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகின்றோம்.
  • 🎁 - இவற்றை கருத்திற் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:54, 31 மே 2017 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:C.K.MURTHY&oldid=2297066" இலிருந்து மீள்விக்கப்பட்டது