கலபர்சொன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி L.Shriheeran பயனரால் கலபர்சொன் (தென் தகலாகு பெருநிலம்), கலபர்சொன் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டு... |
|||
வரிசை 22: | வரிசை 22: | ||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
||
{{Reflist}} |
{{Reflist}} |
||
{{பிலிப்பீன்சின் பிராந்தியங்கள்}} |
|||
[[பகுப்பு:லூசோன்]] |
[[பகுப்பு:லூசோன்]] |
||
[[பகுப்பு:பிலிப்பீன்சின் பிராந்தியங்கள்]] |
[[பகுப்பு:பிலிப்பீன்சின் பிராந்தியங்கள்]] |
16:33, 1 மார்ச்சு 2015 இல் நிலவும் திருத்தம்
கலபர்சொன் Region IV-A CALABARZON Southern Tagalog Mainland | |
---|---|
பிராந்தியம் | |
பிலிப்பீன்சின் வரைபடத்தில் கலபர்சொன் Region IV-A இன் அமைவிடம் | |
நாடு | பிலிப்பீன்சு |
தீவுக் கூட்டம் | லூசோன் |
பிராந்திய மத்திய நிலையம் | கலம்பா நகரம், லகுனா மாகாணம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 16,368.12 km2 (6,319.77 sq mi) |
மக்கள்தொகை (2010)[1] | |
• மொத்தம் | 1,26,09,803 |
• அடர்த்தி | 770/km2 (2,000/sq mi) |
நேர வலயம் | பிநேவ (ஒசநே+8) |
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு | PH-40 |
மாகாணங்கள் | 5 |
நகரங்கள் | 18 |
நகராட்சிகள் | 129 |
பரங்கேகள் | 4,011 |
மாவட்டங்கள் | 19 |
கலபர்சொன் என்பது பிலிப்பீன்சில் அமைந்துள்ள பிராந்தியங்களுள் ஒன்றாகும். இது பிராந்தியம் IV-A எனவும் குறிப்பிடப்படுகின்றது. இது தென் தகலாகு பெருநிலம் என அனைவராலும் அறியப்படுகின்றது.[2] 12,609,803 மக்கள் சனத்தொகையை இப்பிராந்தியம் கொண்டுள்ளது.[3] இது ஐந்து மாகாணங்களை உள்ளடக்கியது. இம்மாகாணங்களின் பெயர்களில் இருந்தே இதற்கு கலபர்சொன் எனும் பெயர் வந்தது. இது லூசோனின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. பிலிப்பீன்சின் அதிக புகழ்பூத்த இரண்டாவது பிராந்தியம் இதுவாகும்.
மேற்கோள்கள்
- ↑ "Population and Annual Growth Rates for The Philippines and Its Regions, Provinces, and Highly Urbanized Cities" (PDF). 2010 Census and Housing Population. National Statistics Office. பார்க்கப்பட்ட நாள் 9 August 2013.
- ↑ "Philippines EIA". Emb.gov.ph. பார்க்கப்பட்ட நாள் 2012-10-29.
- ↑ http://www.dtop10list.com/2013/01/top-10-most-populated-region-in.html