2014 கோடைக்கால இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2014 கோடைக்கால இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ( அதிகாரப்பூர்வப் பெயர் இரண்டாவது கோடைக்கால இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ) , சீனாவின் நான்ஜிங் நகரில் 16 ஆகத்து முதல் 28 ஆகத்து 2014 வரை நடைபெறும் இரண்டாவது கோடைக்கால இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுக்களாகும் . இளையோர் மத்தியில் கலாச்சாரத்தையும், கல்வியையும் விளையாட்டுடன் ஒன்றாகக் இணைக்கும் ஒரு நிகழ்வாக இது கருதப்படுகிறது .[1] இந்தியாவில் இருந்து 13 பெண்கள் உள்ளிட்டு 32 வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "About YOG". பார்க்கப்பட்ட நாள் 19 ஆகத்து 2014.
  2. "இரண்டாவது இளையோர் ஒலிம்பிக் சீனாவில் தொடங்கியது". தீக்கதிர் தமிழ் நாளிதழ். 19 ஆகத்து 2014. p. 8. பார்க்கப்பட்ட நாள் 19 ஆகத்து 2014.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]