2008 காபூல் இந்திய தூதரகம் மீது தாக்குதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2008 காபுல் இந்திய தூதரகம் மீது தாக்குதல்
காபுல் நிலப்படம்
இடம்இந்தியத் தூதரகம், காபுல், ஆப்கானிஸ்தான்
நாள்ஜூலை 7, 2008
8:30 AM
தாக்குதல்
வகை
தானுந்து தற்கொலைத் தாக்குதல்
இறப்பு(கள்)58
காயமடைந்தோர்150+

2008 காபூல் இந்திய தூதரகம் மீது தாக்குதல் என்பது ஜூலை 7, 2008 காலை 8:30 மணிக்கு ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபுலின் நடு பகுதியில் அமைந்த இந்தியத் தூதரகத்தின் அருகில் ஒருவர் தானுந்து ஒன்றில் இருந்து நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலைக் குறிக்கும்[1]. இந்த குண்டுவெடிப்பில் 58 பேர் உயிரிழந்து மேலும் 150 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் 4 இந்தியர்களும் அடங்குவர். இந்த தாக்குதல் 2001இல் டாலிபான் அரசின் அகற்றலுக்கு பிறகு நடந்த தாக்குதல்களில் மிகவும் உக்கிரமானது எனக் கூறப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]