உள்ளடக்கத்துக்குச் செல்

வி. நரஹரி ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வி. நாரஹரி ராவ்
பிறப்புஇந்தியா
பணிஅரசு ஊழியர்
அறியப்படுவதுஇந்தியாவின் முதல் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர்
விருதுகள்பத்ம பூசண்

வி. நாரஹரி ராவ் (V. Narahari Rao) ஓர் இந்திய அரசு ஊழியராவார். இவர் சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவில் இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறையில் பணியாற்றினார்.[1] இவர் 1948 முதல் 1954 வரை இந்தியாவின் முதல் தலைமைக் கணக்குத் தணிக்கையாளராகப் பணியாற்றினார்.[2] அரசுப் பணியில் இவர் செய்த பங்களிப்பிற்காக 1954 ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமை கௌரவமான பத்ம பூசண் விருதை இந்திய அரசு இவருக்கு வழங்கியது.[3]

இதையும் காண்க[தொகு]


மேற்கோள்கள்[தொகு]

  1. "Appointment of CAG". Mainstream. 11 December 2007. பார்க்கப்பட்ட நாள் July 4, 2016.
  2. "Current procedure of Appointment of CAG". GK Today. 2016. பார்க்கப்பட்ட நாள் July 4, 2016.
  3. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on நவம்பர் 15, 2014. பார்க்கப்பட்ட நாள் January 3, 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._நரஹரி_ராவ்&oldid=3571447" இலிருந்து மீள்விக்கப்பட்டது