லெவுகா

ஆள்கூறுகள்: 17°41′02″S 178°50′24″E / 17.684014°S 178.840127°E / -17.684014; 178.840127
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
EmausBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:37, 30 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
லெவுகா துறைமுக நகரம்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
கடற்கரைத் தெரு
வகைபண்பாடு
ஒப்பளவுii, iv
உசாத்துணை1399
UNESCO regionஆசியா
பொறிப்பு வரலாறு
பொறிப்பு2013 (37th தொடர்)

லெவுகா, பிஜி நாட்டின் லோமாய்விட்டி மாகாணத்தில் அமைந்துள்ள நகரம். இது ஓவலவு தீவில் உள்ளது. இங்கு ஏறத்தாழ ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இந்த தீவின் முக்கிய நகரம் இதுவே.


பிஜி நாட்டின் பள்ளி, வங்கி, மருத்துவமனை உள்ளிட்ட பல அமைப்புகள் முதன்முதலில், லெவுகா பகுதியிலேயே தொடங்கப்பட்டவை.

சேக்ரட் ஹார்ட் தேவாலயம்

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=லெவுகா&oldid=2149640" இலிருந்து மீள்விக்கப்பட்டது