லுஷான் தேசிய நிலவியல் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
லுஷான் தேசியப் பூங்கா*
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
மலைத் தொடரின் உயரம் குறைந்த உச்சிகளுக்குப் பயணிகள் ஏறிச்செல்ல முடியும்.
நாடு Flag of the People's Republic of China.svg சீனா
வகை பண்பாடு
ஒப்பளவு ii, iii, iv, vi
மேற்கோள் 778
பகுதி ஆசியா-பசிபிக்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு 1996  (20ஆவது அமர்வு)
* பெயர் உலக பாரம்பரியப் பட்டியலில் குறித்துள்ளபடி.
பகுதி, யுனெஸ்கோவினால் வகைப்படுத்தப்பட்டபடி.

லுஷான் தேசிய நிலவியல் பூங்கா சீன மக்கள் குடியரசின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள லுஷான் மலைப் பகுதியில் அமைந்துள்ளது. இது, போயாங் ஏரியின் நீரேந்து பகுதியில் 500 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்துள்ளது.


இது உள்ளூர் மக்களால் விரும்பப்படும் ஒரு சுற்றுலா மையம் ஆகும்.


வெளியிணைப்புக்கள்[தொகு]