லுஷான் தேசிய நிலவியல் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
லுஷான் தேசியப் பூங்கா
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
மலைத் தொடரின் உயரம் குறைந்த உச்சிகளுக்குப் பயணிகள் ஏறிச்செல்ல முடியும்.
வகைபண்பாடு
ஒப்பளவுii, iii, iv, vi
உசாத்துணை778
UNESCO regionஆசியா-பசிபிக்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1996 (20ஆவது தொடர்)

லுஷான் தேசிய நிலவியல் பூங்கா சீன மக்கள் குடியரசின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள லுஷான் மலைப் பகுதியில் அமைந்துள்ளது. இது, போயாங் ஏரியின் நீரேந்து பகுதியில் 500 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்துள்ளது.

இது உள்ளூர் மக்களால் விரும்பப்படும் ஒரு கோடைக்காலச் சுற்றுலா மையம் ஆகும். இந்தப் பகுதியில் ஏராளமான தாவோயிய, புத்த கன்பூசியச் சுவடுகள் உள்ளன.

வெளியிணைப்புக்கள்[தொகு]