மோயர்பிரக்கே சண்டை
Jump to navigation
Jump to search
மோயர்பிரக்கே சண்டை (Battle of Moerbrugge) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நேச நாடுகளுக்கும், நாசி ஜெர்மனிக்கும் நடந்த ஒரு சண்டை. சிக்ஃபிரைட் கோடு போர்த்தொடரின் ஒரு பகுதியான இதில் கனடியப் படைகள் பெல்ஜியம் நாட்டில் உள்ள மோயர்பிரக்கே என்ற இடத்தில் ஜெர்மானியப் படைகளின் எதிர்ப்பை முறியடித்து கெண்ட் கால்வாயைக் கடந்தன. இச்சண்டை செப்டம்பர் 8-10, 1944ல் நடைபெற்றது.