மேற்கு பாப்புவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


மேற்கு பாப்புவா மாகாணம், இந்தோனேசியா
Papua Barat
சிறப்பு மாகாணம்
ராஜா அம்பத் தீவுகள்
ராஜா அம்பத் தீவுகள்
மேற்கு பாப்புவா மாகாணம், இந்தோனேசியா-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் மேற்கு பாப்புவா மாகாணம், இந்தோனேசியா
சின்னம்
குறிக்கோளுரை: My love, my country
இந்தோனேசியாவில் மேற்கு பாப்புவாவின் அமைவிடம்
இந்தோனேசியாவில் மேற்கு பாப்புவாவின் அமைவிடம்
ஆள்கூறுகள் (மனோக்வரி): 0°52′S 134°5′E / 0.867°S 134.083°E / -0.867; 134.083ஆள்கூறுகள்: 0°52′S 134°5′E / 0.867°S 134.083°E / -0.867; 134.083
நாடு இந்தோனேசியா
தலைநகரம்மனோக்வரி
பெரிய மாகாணம்சொரோங்
அரசு
 • துணை ஆளுநர்முகமது லகோதனி
பரப்பளவு
 • மொத்தம்1,40,375.62 km2 (54,199.33 sq mi)
பரப்பளவு தரவரிசை5வது இடம்
மக்கள்தொகை (2014)
 • மொத்தம்8,77,437
 • அடர்த்தி6.3/km2 (16/sq mi)
மக்கள் தொகையியல்
 • இனக்குழுக்கள்மெலனேசிய மக்கள், பாப்புவானிய மக்கள் (51.5%), ஜாவானிய மக்கள் (14.8%), புக்கி மக்கள் (5.3%), அம்போனிய மக்காள் (4.4%), புட்டோனிய மக்கள், (4.1%), மகாஸ்சர் மக்கள்(2.3%), கேய் மக்கள் (2.2%), தெராஜா மக்கள் (1.8%), மினாசா மக்கள் (1.8%), செரம் மக்கள் (1.3%), பிளோர் மக்கள் (1%), சூடானிய மக்கள் (1%), பதக் மக்கள் (1%), தெர்னெட் மக்கள் (0.9%), சீனர்கள் (0.3%), பிறர்: 8.3%
 • சமயம்கிறித்துவம் (60.80%), இசுலாம் (38.4%), இந்து சமயம் (0.11%), பௌத்தம் (0.08%)
 • மொழிகள்இந்தோனேசிய மொழிகள் (அலுவல் மொழிகள்)
நேர வலயம்இந்தோனேசியாவின் சீர் நேரம் (ஒசநே+09)
வாகனப் பதிவுவாகனக் குறியீட்டென் - PB
மனித மேம்பாட்டுச் சுட்டெண்Green Arrow Up Darker.svg 0.612 (Medium)
HDI rank33வது இடம் ஆ(2016)
இணையதளம்PapuaBaratProv.go.id
இந்தோனேசியாவின் மேற்கு பாப்புவா மாகாணம் (பச்சை நிறம்) மற்றும் கிழக்கில் பப்புவா நியூ கினி நாட்டை காட்டும் வரைபடம்

மேற்கு பாப்புவா அல்லது மேற்கு நியூ கினி (West Papua) (இந்தோனேசியம்: Papua Barat) இந்தோனேசியாவின் 33 மாகாணங்களில் ஒன்றாகும். நியூ கினி நாட்டின் மேற்கில் மேற்கு பாப்புவா மாகாணம் அமைந்துள்ளது. மேற்கு பாப்புவா மாகாணத் தலைநகரம் மனோக்வரி என்றாலும், பெரிய பெரிய நகரமாக சோராங் உள்ளது. இம்மாகாணம் 2003ல் நிறுவப்பட்டது. இது தீவு மாகாணம் ஆகும்.

2010 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மேற்கு பாப்புவா மாகாணத்தின் மக்கள் தொகை 7,60,855 ஆகும்.[1]

இம்மாகாணத்தின் அதிக நிலப்பரப்புகள் தெற்கு அரைக்கோளத்திலும், சிறிதளவு பகுதிகள் வடக்கு அரைக்கோளத்திலும் பரவியுள்ளது. மேற்கு பாப்புவா மாகாணத்தின் கிழக்கே பப்புவா நியூ கினி நாடு உள்ளது. [2]

2014ல் இம்மாகாணத்தின் மக்கள் தொகை 877,437 ஆக இருந்தது.[1] இந்தோனேசியாவின் வடக்கு கலிமந்தன் மாகாணத்திற்கு அடுத்து, மேற்கு பாப்புவா மாகாணம் குறைந்த அளவு மக்கள் தொகை கொண்டுள்ளது.

நிர்வாகப் பிரிவுகள்[தொகு]

2010ல் மேற்கு பாப்புவா மாகாணத்தை 13 மண்டலங்களாகவும், 155 மாவட்டங்களாகவும், தன்னாட்சி கொண்ட நகரங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. [3]

பெயர் பரப்பளவு (km2) மக்கள் தொகை
கணக்கெடுப்பு ஆண்டு 2010
மக்கள் தொகை
2014ம் ஆண்டின் மதிப்பீட்டின் படி
தலைநகரம் மாவட்டங்களின்
எண்ணிக்கை
HDI rank[4]
2014 மதிப்பீடு
சொராங் நகரம் 656.64 190,625 219,958 சொராங் 6 0.757 (High)
பக்பக் மண்டலம் 11,036.48 66,828 77,112 பக்பக் 9 0.647 (Medium)
கைமனா மண்டலம் 16,241.84 46,249 53,366 கைமனா 7 0.610 (Medium)
மனோக்வரி மண்டலம் 11,674.76 187,726 216,614 மனோக்வரி 29 0.693 (Medium)
தென் மனோக்வரி செலதான் மண்டலம் 2,812.44 18,564 * ரண்சிக்கி 0.553 (Low)
மெப்பிராத் மண்டலம் 5,461.69 33,081 38,067 குமுர்கேக் 11 0.553 (Low)
ஆர்பக் மலை மண்டலம் 2,773.74 23,877 * அங்க்கி 0.536 (Low)
ராஜ அம்பத் மண்டலம் 8,034.44 42,507 49,048 வைசாய் 17 0.608 (Medium)
சொராங் மண்டலம் 7,415.29 70,619 81,486 ஐமாஸ் 18 0.612 (Medium)
தெற்கு சொராங் மண்டலம் 3,946.94 37,900 43,898 தெமினாபுவன் 14 0.582 (Low)
தம்பிராவு மண்டலம்[5] 5,179.65 6,144 7,028 பெப் 7 0.494 (Low)
தெலுக் பிண்டுனி மண்டலம் 20,840.83 52,422 60,489 பிண்டுனி 24 0.604 (Medium)
தெலுக் ஒண்டமா மண்டலம் 3,959.53 26,321 30,371 ரசியய் 13 0.562 (Low)

மக்கள் தொகையியல்[தொகு]

மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டு ம.தொ.
1971 1,92,146 —    
1980 2,83,493 +47.5%
1990 3,85,509 +36.0%
2000 5,71,107 +48.1%
2010 7,60,422 +33.1%
Source: Statistics Indonesia 2010. 2004 முடிய பாப்புவா மாகாணத்தின் ஒரு பகுதியாக மேற்கு பாப்புவா மாகாணம் இருந்தது.
மேற்கு பாப்புவாவின் சமயங்கள் (2010 census)[6]
சமயம் %
சீர்திருத்தத் திருச்சபை
53.77%
இசுலாம்
38.40%
ரோமன் கத்தோலிக்கம்
7.03%
சமயம் குறிப்பிடாதோர்
0.56%
இந்து சமயம்
0.11%
பௌத்தம்
0.08%
சமயம் அற்றோர்
0.04%
கன்பூசியம்
0.01%
பிறர்
0%

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
West Papua (province)
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்கு_பாப்புவா&oldid=2468835" இருந்து மீள்விக்கப்பட்டது