பய்யன்னூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பையன்னூர் சட்டமன்றத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பய்யன்னூர் சட்டமன்றத் தொகுதி (ஆங்கில மொழி: Payyanur State Assembly constituency, மலையாளம்: പയ്യന്നൂർ നിയമസഭാമണ്ഡലം), கேரள சட்டமன்றத்துக்கான 140 தொகுதிகளில் ஒன்று. இது காசர்கோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

2011 முதல் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சி. கிருஷ்ணன், எம்.எல்.ஏவாக உள்ளார்.[2]

உட்பட்ட பகுதிகள்[தொகு]

இது கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பய்யன்னூர் நகராட்சியையும், பெரிங்ஙோம்-வயக்கரை, காங்கோல்-ஆலப்படம்பு, கரிவெள்ளூர் பெரளம் ஆகிய ஊராட்சிகளையும், தளிப்பறம்பு வட்டத்தில் உள்ள ராமந்தளி, எரமம்-குற்றூர், செறுபுழை ஆகிய ஊராட்சிகளையும் கொண்டது‌.[1]

முன்னிறுத்திய வேட்பாளர்கள்[தொகு]

தேர்தல்கள்[தொகு]

தேர்தல்கள்
ஆண்டு மொத்த வாக்காளர்கள் வாக்கெடுப்பு வென்றவர் பெற்ற வோட்டுகள் முக்கிய எதிராளி பெற்ற வாக்குகள் மற்றவர்கள்
2011 சி. கிருஷ்ணன், சி. பி. எம். கே. பிரிஜேஷ் குமார், காங்கிரசு
2006 [14] 162770 124732 பி. கே. ஸ்ரீமதி-இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 76974 கே. சுரேந்திரன் - காங்கிரசு 40852 ஏ. கே. ராஜகோபாலன் - பி.ஜே.பி

இதையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-04.
  2. தற்போதைய கேரள சட்டமன்ற உறுப்பினர்கள்
  3. 2011ஆம் ஆண்டுத் தேர்தல் முடிவுகள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  4. சிறீமதியைப் பற்றி - கேரள சட்டமன்றம்
  5. பதினோராவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  6. பத்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  7. ஒன்பதாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  8. எட்டாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  9. ஏழாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  10. ஆறாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  11. ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  12. நான்காவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  13. மூன்றாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  14. http://www.keralaassembly.org/kapoll.php4?year=2006&no=7