பெரியனுர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெரியனுர், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் பஞ்சப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.

அமைவிடம்[தொகு]

இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 11°54'07.2"N 79°13'04.6"E [1] ஆகும். இங்கு மொத்த குடியிருப்புகள் 449, மொத்த மக்கள் தொகைகள் 1884,[2]. இதில் 974 ஆண்களும்,910 பெண்களும் அடங்குவர்.

மேற்கோள்[தொகு]

  1. :https://www.google.co.in/maps/place/11%C2%B054'07.2%22N+79%C2%B013'04.6%22E/@11.901991,79.2166507,443m/data=!3m2!1e3!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d11.901991!4d79.217954?hl=en
  2. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரியனுர்&oldid=2723119" இருந்து மீள்விக்கப்பட்டது