உள்ளடக்கத்துக்குச் செல்

நற்செய்தி அறிவுரைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூன்று நற்செய்தி அறிவுரைகள் என்பன கிறித்தவத்தில் கற்போடும், ஏழ்மையாகவும், கீழ்ப்படிதலோடும் வாழ நற்செய்திகளில் விடுக்கப்படும் அழைப்பாகும்.[1] இயேசுவே இவற்றை நற்செய்திகளில் எடுத்தியம்பி உள்ளார்.[2] நிறைவுள்ளவராய்[3] வாழ விறுப்புவோருக்கான வழியாக இது பார்க்கப்படுகின்றது. ஆயினும் கத்தோலிக்க திருச்சபை விண்ணகம் அடைய இவ்வகை வாழ்வு கட்டாயமானது அல்ல எனப் படிப்பிக்கின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. காண் தி.ச, canons 599–601
  2. cf. Matthew 19:10–12; Matthew 19:16–22; Mark 10:17–22; Luke 18:18–23, see also Mark 10 and Jesus and the rich young man
  3. τελειος, cf. Matthew 19:21, see also Strong's G5046 and Imitatio dei
"https://ta.wikipedia.org/w/index.php?title=நற்செய்தி_அறிவுரைகள்&oldid=2225988" இலிருந்து மீள்விக்கப்பட்டது